Saturday, 10 June 2017

உடல் கழிவை சரி செய்யும் வெங்காய பாதம் | Remove Toxins in body | Organic ...



How to Use Onion Foot
1. Cut the Onion into many slice
2. Put it on the Foot and tie with a cotton or shocks

Benefits of Onion Foot
1. It Purifies Our Blood
2. It Kills Bacteria,germs and pathogens
3. It Purify the air

So please do the Onion foot process before you bed time

உடல் கழிவை சரி செய்யும் வெங்காய பாதம் | Remove Toxins in body | Organic Living https://youtu.be/-uBBxFVG72o

Wednesday, 7 June 2017

Jaggery | Nattu Sakarai Benefits | அற்புதமான நாட்டு சர்க்கரை | Organic L...





Jaggery | Nattu Sakarai Benefits | அற்புதமான நாட்டு சர்க்கரை | Organic Living https://youtu.be/QSts1Y70qPc

Monday, 29 May 2017

Nammalvar Speech about Organic Farming | Organic Living

Nammalvar Speech about Organic Farming | Organic Living

In order to start a good organic farming we need to give healthy food for the soil.....

https://youtu.be/6nNgAUfGIxU



Sunday, 28 May 2017

Super Brain Yoga | Thoppukaranam | Scientific Benefits of Child Punishm...





Super Brain Yoga | Thoppukaranam |  Scientific Benefits of Child Punishment | Organic Living https://youtu.be/qrSzhHg6snY

Sunday, 21 May 2017

Vitamin C in Detail | Water Soluble Vitamin | Organic Living





Vitamin C in Detail | Water Soluble Vitamin | Organic Living https://youtu.be/yUpKlVkui3M

Friday, 19 May 2017

ஆரோக்கியத்திற்கு மட்டுமே | Why Should We Watch Organic Living Youtube Ch...





ஆரோக்கியத்திற்கு மட்டுமே | Why Should We Watch Organic Living Youtube Channel | Organic Living https://youtu.be/clGkgog7h-w

Valaipoo Vadai | வாழைபூ வடை | Vadai Special | Cooking Tips |Organic Living





Valaipoo Vadai | வாழைபூ வடை | Vadai Special | Cooking Tips |Organic Living https://youtu.be/hiZ5CVUtNTY

Spirulina Health Benefits | சுருள் பாசியின் அற்புத நன்மைகள் | Organic Li...




நாம் இப்போது ஸ்பைரோலினா அதாவது சுருள் பாசி என்று அழைப்பர். இந்த சுருள் பாசியின் அற்புதங்கள் பற்றியும் மருத்துவக் குணங்கள் பற்றியும் காணப் போகின்றோம். இந்த சுருள் பாசியில் மற்ற உணவுகளில் உள்ளதை விட 60 முதல் 70 சதவிகிதம் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. இந்த புரத சத்தானது 90 சதவீதம் ஜீரண சக்தியை தருகின்றது. ஜீரண சக்தி எந்த அளவுக்கு அதிகமா இருக்குதோ அந்த அளவுக்கு மனிதன் நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

        பீட்டாகரோட்டின் அனைத்து விதமான புற்று நோய் தாக்குதல்களிலிருந்தும், அபாயத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது. காமாலினோ லெனிக் என்னும் ஒரு வித அமிலம் சுருள் பாசியில் உள்ளது. இந்த அமிலம் கொழுப்பு தேக்கம், உடல் பருமன், மூட்டு வலி போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.

        இந்த அமிலத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா? இந்த அமிலம் சுருள் பாசி மற்றும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. அந்த அமிலம் அடங்கிய சுருள் பாசியில் வைட்டமின்கள், வைட்டமின்கள் பி காம்ளக்ஸ், இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம், மக்னீசியம், செலினியம் ஆகிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதில் இரும்புச் சத்தானது எளிதில் ஜீரணக்கப்பட்டுவிடும்.
       
        அலர்ஜியோ, பக்க விளைவுகளோ ஏற்படாது. மாதவிடாய் பிரச்சனையில் உள்ள பெண்கள், கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. ஏனென்றால், வைட்டமின் 2 உள்ள ஒரே அசைவ சுருள் பாசி இதுதான். இந்த பாசியை நீலக் கடல் பாசி எனவும் அழைப்பார்கள். இதில் உள்ள பாலிசக்கரைடுகள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவைக் கட்டுபடுத்துகின்றது. விஷத்தன்மையில் இருந்து பாதுகாக்கக் கூடிய குளோரோபில் இதில் அதிக அளவு இருக்கின்றது. சுருள் பாசியில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மோடி என்னும் என்சைம் உடலில் ஆக்ஸிசனின் ஏற்றத்தை தடுத்து, உடலின் இளமையை தக்க வைக்கின்றது. பாலி அமைப்பியல் செல் சவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது. 80 சதவிதம் ஆர்களினம், 20 சதவிதம் அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவை இந்த சுருள் பாசி. காய்கறிகள், பழங்கள், கோதுமை, இறைச்சி, கடல் உணவுகள் என எல்லாவகை உணவுகளின் சக்தியையும் கொண்டது இந்த சுருள் பாசி என உணருவோம். இறைவனாய் இருக்கும் இயற்கை உணவுகளை இனிது என போற்றுவோம்.
                      
     வணக்கம் நண்பர்களே பொதுவாக நம் அனைவரிடமும் ஒரு பழக்கம் இருக்கின்றது அது என்னவென்றால் சில காய்களை பச்சையாக உண்பது. இது உடலுக்கு நன்மை தரும். இருந்தாலும், அதில் சில காய்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. அதை நாம் பச்சையாக உண்பதை விட, சமைத்து உண்டால் நம் உடலுக்கு இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும். உதாரணத்திற்கு முட்டைக்கோசு, முட்டை, தக்காளி, வெண்டைக்காய் மற்றும் ஒரு சில கீரை வகைகள். இதில்  முக்கியமாக முட்டைக்கோஸை வேக வைத்து உண்ணும் போது 7 முதல் 26 சதவீதம் இரும்புச்சத்து நம் உடலில் சேரும். இந்த முட்டைக்கோஸை நம் உணவில் சேர்த்துக் கொள்வோம். வலுவான உடல் நலம் பெறுவோம். நம் ஆரோக்கியம், நம் வாழ்க்கை!


Spirulina Health Benefits | சுருள் பாசியின் அற்புத நன்மைகள் | Organic Living https://youtu.be/YsrNDCmjgM4

Wednesday, 17 May 2017

Dont Eat in these food Empty Stomach | வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீர்...








        வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சோடா.:
   இந்த சோடா என்பது பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இந்த சோடாவில் கார்போநைட்ரேட் ஆக்ஸிட் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள ஆக்ஸிட்டுடன் கலந்து ஒவ்வாமை குமட்டல் போன்றவற்றை உண்டு பண்ணும்.

தக்காளி
      தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதில் உள்ள ஆஸிட்தான் காரணம். இரைப்பையில் சுரக்கும் ஆக்ஸிடும், தக்காளியில் உள்ள ஆக்ஸிடும் கரைய முடியாத ஒருவித ஜெல்லி உருவாகி வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரை:
        மருத்துவர் சொல்லாமல் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு செய்வதால், அந்த மாத்திரைகள் வயிற்றில் உள்ள படலத்தை அரித்து விடக் கூடும். அது மட்டுமன்றி வயிற்றில் உள்ள அமிலத்தோடு கலந்து உடலில் ஏற்ற தாழ்வை உண்டு பண்ணும்.

ஆல்ஹகால்:
             ஆல்ஹகாலை எப்படி குடித்தாலும் தவறுதான். அதிலும் வெறும் வயிற்றில் குடித்தால் சொல்லவா வேண்டும்? அதில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப் படலத்தை மட்டும் அல்லாமல், எல்லா உடல் உறுப்புக்களையும் அரித்து வயிற்று எரிச்சலை உண்டாக்கி உயிர் போகும் அபாயத்தில் கொண்டு போய் விட்டு விடும். காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.  அப்படி சாப்பிடும்போது அதுவும் வயிற்றில்  சுரக்கும் அமிலத்தோடு கலந்து எரிச்சலையும், பிடிப்புகளையும் ஏற்படுத்தும்.

காபி:
        இந்தக் காப்பியை நூற்றுக்கு தொன்னூறு பேரு வெறும் வயிற்றில்தான் குடிப்பார்கள். ஆனா, அது ரொம்பவே தவறு.  அதில் இருக்கும் காபின் மோசமான பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டு, பின்பு காப்பியை குடிப்பது நல்லது.
           

டீ:
        காப்பியை போலவே, டீ யிலும் காபின் உள்ளது. அதுமட்டுமல்லாமல், டீ யில் அமிலத்தன்மையும் அதிகமா இருக்கின்றது. இதனால், இதுவும் வயிற்றுப் படலத்தை அரிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால் இதையும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.


தயிர்:
        தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இதில் நல்ல பாக்ட்ரீயாக்கள்தான் உள்ளன. இருந்தாலும், இந்த பாக்ட்ரீயா வயிற்றுப் படலத்தில் சேர்ந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி விடும்.



வாழைப்பழம்:
            வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகமா இருப்பதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது உடலில் உள்ள மக்னீசியம் அதிகரித்து, அதனுடன் கால்சியம் சேரும் போது உடலில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடும்.


சக்கரைவள்ளிக் கிழங்கு:
                  இந்த கிழங்கில் உள்ள டானிக் மற்றும் பெட்டின் குடல்வாலை தூண்டிவிட்டு அதிகப்படியான செரிமாண அமிலத்தை சுரக்கச் செய்து நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்திவிடும்அதனால், ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் சாப்பிடும் விதத்தில் சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்குமே தவிர குறையாது.


எனவே உணவு விஷயத்தில் இங்கு கூறப்பட்டுள்ளதை கடைபிடிப்போம் உற்சாகமான வாழ்வு அமைப்போம்.


Dont Eat in these food Empty Stomach | வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீர்கள் | Organic Living https://youtu.be/05wznsQfvdc