Thursday, 13 April 2017
தமிழ் புத்தாண்டை ஏன் ஆங்கில புத்தாண்டுக்கு நிகராய் கொண்டாடுவதில்லை | Tam...
தமிழ் புத்தாண்டை ஏன் ஆங்கில புத்தாண்டுக்கு நிகராய் கொண்டாடுவதில்லை | Tamil New Year Organic Living
https://youtu.be/icfhFwWK4qc
பணத்தை ஈர்க்கும் யுக்தி | Money Attracting Technique | How to Attract mo...
பணத்தை ஈர்க்கும் யுக்தி | Money Attracting Technique | How to Attract money | Organic Living https://youtu.be/4OIDtK12UBM
Wednesday, 12 April 2017
முதலீடு இதில் செய்தால் லாபம் நிச்சயம் | What is Bitcoin Tamil | What is Bitcoin | Organic Living
வெறும் 5 ரூபாயில் இருந்த bitcoin மதிப்பு இப்போது 3,24,000 ஆக வளர்ந்து நிற்கிறது,
இந்த வருடம் முடிவில் நிச்சயம் 5 லட்சம் ஆக உயர வாய்ப்புள்ளது...
உங்களால் முடிந்தால் இதில் ஒரு 5000 - 30000 முதலீடு செய்து வையுங்கள்..
கீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள்
மேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள் https://youtu.be/eldRcSJkD0o
Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF33447601'. Download the app:
http://link.zebpay.com/ref/REF33447601
http://link.zebpay.com/ref/REF33447601
Tuesday, 11 April 2017
நாம் சாப்பிடும் ஏ1 பால் மிக கொடியது | ஏ1 பால் vs ஏ2 பால் | A1 Milk Vs A...
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் A1, A2, என இரண்டு வகை உள்ளது. பொதுவாகவே உலகத்திலுள்ள எல்லா வகையான பாலூட்டிகளும் A2, வகையான பாலையே சுரக்கின்றது. மனிதனின் தாய்ப் பாலும் இந்த A2 வகையான பால்தான்.
இயற்கையாகவே இந்த A2 வகையான பாலைத்தான் மனிதனால் செரிக்க முடியும். இதனால்தான் நம் முன்னோர்கள் இந்த A2 வகையான பாலை சுரக்கும் பசுக்களோட பாலை குழந்தைகளுக்கு கொடுத்தார்கள்.
ஆனால், பால் வர்த்தக மையமாக ஆக்கப்பட்டதற்கு பின்பு ஹைரோ பாலை அதிகமாக கறக்கின்ற பால் மாடுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து, அந்த மாடுகளை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய அனுமதி கொடுத்தார்கள்.
அதாவது ‘செலக்டி த்ரிடி’ இவ்வாறு செய்வதனால் இவ்வகை மாடுகளில் பலப் பல மாற்றங்கள் உண்டாயிற்று. இதன் விளைவாக A1 என்னும் பால் உருவாயிற்று. சுவையே இல்லாத இந்த பால் உடலுக்கு தீங்கு விளைவிப்பது. உதாரணமாக சக்கரை நோய், புற்று நோய் போன்றவை உண்டாக்குவதில் இந்த A1 பால் பெரும் பங்கு வகிக்கின்றது. குழந்தைகளுக்கு இந்த A1 பாலை செரிக்கும் சக்தி இல்லை.
இந்த A1 பாலை உட்கொண்டால் நோய் எதிரிப்பு சக்தி குறைந்து விடும். இந்த A1 பால் இந்த அளவுக்குத்தான் தீங்கு விளைவிக்கும் என்று பார்த்தால், இதை உற்பத்தி செய்யும் விதம் அதைவிட கொடூரமான தீங்கு விளைவிக்க கூடியது. ஒரு மாடு பால் கறக்க வேண்டுமென்றால் அது ஒரு கன்றுக் குட்டியை ஈன்றெடுக்க வேண்டும். அந்த கன்றுக் குட்டியை காணும் போது, தாய் மாட்டுக்கு இயற்கை நீரும் அதாவது ஹார்மோன் சுரந்து அது பால் சுரக்கத் தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கின்ற பண்ணையிலே நடக்க வாய்ப்பில்லை. இதனால் மாட்டு பண்ணையாளர்கள் எல்லாம் செயற்கையா ஊசி மூலமா ஹார்மோன்களை மாட்டின் உடம்பில் செலுத்தி பால் சுரக்க வைக்கின்றார்கள்.
அவ்வாறு செய்வதினால் மாட்டோட பாலிலும் அந்த செயற்கை ஹார்மோன்கள் கலந்து விடுகின்றன. இந்த ஹார்மோனுக்குத்தான் ஈஸ்ட்ரோஜன் என்று பெயர். இது பெண்ணிய இயல்பை தூண்டும் ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜன் கலந்த A1 பாலை குடிக்கும் பெண் குழந்தைகள் சின்ன வயதிலேயே அதாவது ஜந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பருவம் அடைந்து விடுகின்றனர். மேலும் தமிழர்கள் போற்றி காக்கக்கூடிய கற்பு ஒழுக்கமும் கெட்டுப் போகின்ற அளவுக்கு பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்துகின்றது.
ஆண்களுக்கு சோம்பேறித்தனத்தையும், பாலின சமநிலை மாற்றத்தையும் அதாவது திருநங்கைகளாக மாறுவதையும் ஏற்படுத்துகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையை தூண்டிவிடும் அளவுக்கு கொடுமையானது.. தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா வகையான மாட்டு இனங்களும் A2, வகையான பாலை சுரக்கக் கூடியது. நாட்டு மாடுகள் இந்த வகையான A2 பாலை குறைந்த அளவில் சுரந்தாலும், உடலுக்கு எந்த தீங்கும் தருவதில்லை. மனிதர்களுக்கு ஏற்ற பாலும் இந்த A2 வகை பால்தான். அதனால் இந்த A2 வகையான பாலை அதிகமாக பருகி நலமாக வாழ்ந்திடுவோம்…
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்| How Drinking water Heals our huma...
நாம் நமது உடலை சுத்தப்படுத்தவே குளிக்கின்றோம். அதற்கு தண்ணீரைப் பயன்படுத்துகின்றோம். அதே போலத்தான், நமது உடலுக்குள்ளேயும் தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும். நாம் நிறைய தண்ணீர் குடிப்பதால், நம் வயிறு சுத்தமாகின்றது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது வயிறு சுத்திகரிக்கப்படுகின்றது.
சிறுநீர் மூலமாகவும், காலைக் கடன் மூலமாகவும் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விடும். இது தொடர்ந்து நடைபெறும் போது. நம் உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அப்படி என்ன ஆரோக்கியம் கிடைக்கும் என்று கேட்கின்றீர்களா.
85 சதவீதம் இரத்தத்தை உருவாக்குகின்றது. 75 சதவீதம் சதையை உருவாக்குகின்றது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை, நம் உடம்பில் சேர்ப்பதற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. அதற்கு நம் உடம்பை தயார் பண்ணுகின்றது.
அதுமட்டுமல்லாமல், அந்த உணவுகளை சத்தாக மாற்றுகின்றது. 22 சதவீதம் எலும்புகளை பாதுகாக்கின்றது. எலும்புகளில் உள்ள ஜாயிண்ட்டுகளுக்கும், அதன் சவ்வுகளுக்கும் இளகும் தன்மையைக் கொடுக்கின்றது. சுவாசிக்க ஆக்சிஜனை உண்டாக்குகின்றது. ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து, நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் வேஸ்ட் வெளியேறுகின்றது. உடல் எடை குறைகின்றது.
முகத்தில் இருக்கின்ற கரும்புள்ளிகள் மறைகின்றது. ஜீரணசக்திகள் அதிகமாகின்றது. தலையில் இருக்கும் பொடுகு நீங்குகின்றது. இப்படி பல நன்மைகள் தரும் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ரொம்பவே நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்படி வெறும் வயிற்றில் தன்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக பழகி விடும்.
அதற்கு பின்பு நீங்களே நெனைச்சாலும் உங்களால இந்த பழக்கத்தை விட முடியாது. அப்புறம் உங்கள் நண்பர்கள் அனைவரும், உங்கள் ஆரோக்கியத்தின் இரகசியத்தைப் பற்றியும், உங்கள் அழகின் இரகசியத்தைப் பற்றியும் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. நல்ல விஷயம், இதை உங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறையில் கொண்டு வாங்க, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க……….
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்| How Drinking water Heals our human body | Organic Living https://youtu.be/3yWqcMJxD6s
Subscribe to:
Posts (Atom)