Tuesday, 22 August 2017
இதோ தீர்வு எதிர்காலம் சந்திக்க போகும் கண் நோய் | Natural Remedy for Eye...
இதோ தீர்வு எதிர்காலம் சந்திக்க போகும் கண் நோய் | Natural Remedy for Eye Problem | Organic Living https://youtu.be/mePdA-8ptms
Monday, 21 August 2017
இஞ்சி ஒத்தடம் கிட்னியின் நண்பன் | Causes, symptoms, treatment for Kidney...
இஞ்சி ஒத்தடம் கிட்னியின் நண்பன் | Causes, symptoms, treatment for Kidney Failure |Organic Living https://youtu.be/PqKL5q1nVeE
Sunday, 20 August 2017
நோய்களை குணமாக்கும் ஐம்புலன்கள் | Five Senses Maintains Good health | Or...
நோய்களை குணமாக்கும் ஐம்புலன்கள் | Five Senses Maintains Good health | Organic Living https://youtu.be/EfSEPLUEpDU
உடலின் மொழியை விளக்கும் ஆரா அற்புதம் | Secret and Basic of Aura in tami...
உடலின் மொழியை விளக்கும் ஆரா அற்புதம் | Secret and Basic of Aura in tamil | Organic Living https://youtu.be/n0CcMwI024c
Saturday, 19 August 2017
முட்டையில் வெள்ளை கருவா மஞ்சள் கருவா எது ஆரோக்கியம் | Egg Yellow vs Egg ...
முட்டையில் வெள்ளை கருவா மஞ்சள் கருவா எது ஆரோக்கியம் | Egg Yellow vs Egg White | Organic Living https://youtu.be/Hc4GngZD1a0
நம்மை இயக்கும் பினியல் சுரபி | Secret of Pineal Gland | Organic Living
Watch this Video till end : https://youtu.be/5kSU5nFnqjY
- மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு சக்தியே இந்த Pine Gland .
- சித்தர்கள் , யோகிகள் அந்த காலத்தில் அடைந்த யோகத்தை ஏன் இன்று மனிதனால் அடைய முடியவில்லை ?என்றாவது#யோசித்து_உள்ளீர்களா.?
- அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.ஏன் இன்று நம்மால் அந்த நிலையை அடைய முடியவில்லை ?
- Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி பொட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள சிறு பாகம் .
- இந்த சுரபியை தான் சிவனின் நெற்றி கண்ணாகவும் , புத்தினின் ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில் மறைமுகமாக கூறி உள்ளனர் .
- உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு நிலை படுத்துதல் , முச்சு பயிற்சி போன்றவற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக வேலை செய்ய துவங்கும் ..
- உடம்பில் உள்ள மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே உள்ளது ..
- ஆங்கிலத்தில் இதை "Soul Seed "என்றுஅழைப்பார்கள் அதாவது ஆன்மாவின் விதை .
- இந்த pineal gland உறுப்பின் முலமே நாம் நமது ஆன்மாவை அடைய முடியும் (Energy Body ).
- சுருக்கமாக சொல்ல போனால் மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற பெரிய உண்மையை மறைக்க உருவாக்கப்பட்டவையே
- சித்தர்கள் உண்ணாமல் உறங்காமல் உயிர் வாழ்ந்ததன் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி ..
- இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் துங்கும் பொழுது நம் உச்சன் தலை மூலம் இறங்கி நம் உடல் முழுவதும் பரவும் ..
- இது போதிய அளவில் நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு உணவுகளை நாடி செல்கிறோம் .
- இந்த பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும் வழி தான் தியானம்.
- நமது ஆன்மாவில் இருந்து இந்த உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்காக வந்துள்ளோம் .
- நமது உண்மையான உடல் நினைவுகள் அனைத்தும் அந்த ஆன்மாவிலேயே உள்ளது .
- இந்த Pineal GLand மட்டுமே நமது திட உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று கூட சொல்லலாம்..
- இந்த பாலம் சிதைக்க பட்டால் ? இந்த Pineal Gland மூலம் தான் நம்மால் அடுத்த பரிணாமத்தை அடையமுடியும் (உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று கூட சொல்லலாம் ) இது தான் மனித குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி
- என்ன_ஆயிற்று_இன்றைய_மனிதனின்Pineal Gland ?உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும் இல்லுமினாட்டி )நமது உணவு பொருள்களில் நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க பார்க்கின்றன ..
- இந்த Pineal GLand இன் எதிரி FLuride என்னும் வேதி பொருள் ..
- உடலில் எந்த இடத்தில் நீங்க Fluride இருந்துகொன்டாலும் இந்த pinealgland அதை ஈர்த்துகொள்ளும்..
- பிறகு Pineal Gland இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்து பல பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக நமது பற்பசையில் (toothpaste ) இல் இது அதிக அளவுகளில் கலக்க படுகிறது .
- DMT - Dimethyltryptamineஇது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் ..
- அதுவும் அமெரிக்க நாட்டில்Class -1 ரக போதை பொருள் .. இதை பயன்படுத்தினால்பேச்சே கிடையாது உங்களை கைது செய்து விடுவார்கள் ..
- அவ்வளவு பெரிய போதை பொருளா என்று எண்ணாதீர்கள் ..இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும்உள்ளது முக்கியமாக தாவரங்கள் .
- ஆழ்ந்த தியானத்தின் பொழுது நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி பொருளே இந்த DMT ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .
- அதே போல் நமது பாரம்பரிய தானியங்களையும் அழித்து மரபணு மாற்றப்பட்ட விதிகளையும் , காய் கனிகளையும் அளித்து பசுமை புரச்சி என்ற பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு வரவேண்டிய Dimethyltryptamine யை தடுத்து விட்டார்கள் .
- எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு செயல்திறனுடன் இருக்கும் .
- அதன் பின் வரும் மனித இனத்துக்கு appendix சதை போல தேவை ஆற்றபொருளாகி விடும் .இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால் என்ன நடக்கும் ?
- அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans (பேய் ஓட்டுபவர்கள் ) வேறு உயர்நிலை உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளனர் .
- இந்த DMT யை சிலருக்கு கொடுத்து ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள் அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை அடைந்ததாக கூறுகிறார்கள் .
- வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை கண்டதாகவும் கூறி உள்ளனர் அது போதை என்று ஒதுக்கி விட முடியாது .
- யோசித்து பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும் தவத்தின் முலமே கடவுள்களை உணர்ந்துள்ளனர் .கடும் தவம் இந்த வேதி பொருளை தான் மூலையில் உற்பத்தி செய்கிறது .இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில் அதிக அளவில் உள்ளது .#இந்த_அறிய_உறுப்பை_கொண்ட_கடைசிதலைமுறை
- நாமாக கூட இருக்கலாம் .. மீடியா வில் காட்டப்படும்பல என்னசிதரல்களை தவிர்த்து தியானத்தை கடை பிடித்து , இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும் அந்த நிலையை அடையலாம்.
- சித்தர்கள் ஞானிகள் நமக்கு முன்னோடிகளே. இதன் வழியே பின் பற்றிநம் தாத்தா பாட்டி சொல்லும் மருந்தும்
Monday, 14 August 2017
அருகம்புல் மருத்துவம் | Health Benefits of Bermuda Grass | Organic Living
அருகம்புல் அற்புத மருத்துவம் | Health Benefits of Bermuda Grass | Organic Living https://youtu.be/gk4oQhaHA8A
Sunday, 13 August 2017
ஆரோக்கியமாய் வாழ்வதை பற்றி யோசிப்போம் | Aware to live Healthy Life | Org...
நாளுக்கு நாள் மனிதனின் பேராசை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. இதில் உணவு பொருட்கள் கெட்டுப் போகக் கூடாது என்று நினைப்பது, பேராசை என்று கூட இல்லாமல் முட்டாள்தனத்தின் உச்சக் கட்டம் என்று கூட சொல்லலாம். பத்து நாட்கள் ஆனாலும் தண்ணீரில் புழு வைக்க கூடாது. ப்ரிட்ஜில் வைக்கவில்லையென்றாலும் பழங்கள் அழுகிப் போகக் கூடாது. காய்கறிகள் வாடிப் போகக் கூடாது. தானியங்களில் வண்டோ பூச்சியோ வரக் கூடாது. இது எப்படி இருக்கின்றது என்று சொன்னால், மனிதனுக்கு மரணமே வரக் கூடாது என்று கூறுவது போல் உள்ளது.
இயற்கையாக விளைந்த ஓரிரு நாளில் கெடக் கூடிய ஓரிரு காய்கறிகள், பழங்கள், தானியங்கள்தான் இறைவன் நமக்காக படைக்கப்பட்டது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைப்பது, மனிதனுக்கு மனிதன் செய்யும் துரோகம்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் கவர்ச்சியாக விற்கப்படும் பழங்களும், முற்றிப் போகாமல் இளமையாக ஜொலிக்கும் காய்கறிகளும், தரமான தானியவகைகள் என்று பகட்டான பாலீத்தீன் கவர்களில் வைத்து விற்கப்படும் இவை அனைத்திலும் விஷத்தன்மை உள்ளது என்பதை நாம் எப்போதாவது யோசித்து பார்த்திருக்கின்றோமா?
பாட்டியின் பக்குவம், அம்மாவின் கை வண்ணம் அதே மணம், அதே சுவை என்று பிரபலங்களால் விளம்பரம் செய்யப்படும் மசாலா பொருட்களில் சில மிருகங்களின் சாண எரு கலப்படம் செய்வது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
நாம் ஆடம்பர பொருட்களின் மேல் கொண்ட மோகத்தின் விளைவு, மிருகத்தின் கழிவுகளை உண்ணக் கூடிய நிலைக்கு, நமக்கு தெரியாமலே நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
பூச்சி மருந்து கலக்கப்பட்ட உணவுகள்கிட்ட பூச்சியோ, புழுவோ, வண்டோ வராது. ஈக்கள் மொய்க்கும் உணவு வகைகள்தான் நச்சுத்தன்மை இல்லாத உணவுகள். விஷத்தன்மை உள்ள உணவுகளை சாப்பிட்டால், தன் ஆரோக்கியத்திற்கு கேடு என்று ஒரறிவு ஜீவனுக்கு தெரிந்தது கூட, ஆறறிவு இருக்கும் நமக்கு தெரிஞ்சும், தெரியாமல் இருக்கோம்.
‘கூழுக்கு மிஞ்சிய விருந்தும் இல்லை. வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை’ என்னும் நம் முன்னோர்களின் பொன் மொழிகளில் நூறு சதவீதம் உண்மை இருக்கின்றதோ இல்லையோ, சுத்தம் இருக்கும்னு சொல்லலாம்.
இந்த கட்டுரையில் நாம் அறிந்து கொண்ட விஷயங்களில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பது தங்களுக்கே தெரியும்.
தாங்கள் அறிந்து கொண்ட இவ்வளவு விஷயங்களும் “ஆர்கானிக் லிவ்விங்” சேனல் மூலமா யூ டியூப் மூலம் வெளியிட்டுள்ளோம். அதனால், அந்த வீடியோக்களை நீங்கள் லைக் பண்ணுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள். மறக்காமல் எங்க ஆர்கானிக் லிவ்விங் என்னும் யூடியூப் சேனலுக்கு சப்கிரைஸ் பண்ணுங்கள்.
ஆரோக்கியமாய் வாழ்வதை பற்றி யோசிப்போம் | Aware to live Healthy Life | Organic Living https://youtu.be/R4S1h3yNDBgSaturday, 12 August 2017
எனிமா பயன்படுத்தி உடலை சுத்தம் செய்யலாம் | Enema Cane usage and its Bene...
எனிமா பயன்படுத்தி உடலை சுத்தம் செய்யலாம் | Enema Cane usage and its Benefits | Organic Living
https://youtu.be/QXkQDspARKQ
Thursday, 10 August 2017
உடல் உறுப்புகளின் கோளாறுகளை காட்டும் முகம் | What Face acne says about y...
உடல் உறுப்புகளின் கோளாறுகளை காட்டும் முகம் | What Face acne says about your health | Organic Living https://youtu.be/42Ek1zN3wfQ
Face Shows the Problem of our body inner part முகத்தின் மூலம் உடல் உறுப்புகளின் பிரச்சனையை அறியலாம்
Wednesday, 9 August 2017
உட்காரும் முறையில் வைத்தியம் | Healing in Sitting Position | Organic Living
உட்காரும் முறையில் வைத்தியம் | Healing in Sitting Position | Organic Living https://youtu.be/UtLY4sKaUfg
Tuesday, 8 August 2017
Big Sale In Amazon and Flipkart | Great Indian Sale | Big Freedom Sale
Big Sale In Amazon and Flipkart | Great Indian Sale | Big Freedom Sale https://youtu.be/AAq7R2uD6kU
Use the Link Below and Purchase
For Amazon Great Indian Sale Visit : http://amzn.to/2vKEzKZ
For Flipkart Big Freedom Sale Visit : http://fkrt.it/ZWPr9TuuuN
Enjoy Shopping
Tuesday, 1 August 2017
Call for Visually Challenged and Physically Challenged | மாற்று திறனாளி ...
Call for Visually Challenged and Physically Challenged | மாற்று திறனாளி நண்பர்கள் | Organic Living https://youtu.be/243xI0soyi4
Subscribe to:
Posts (Atom)