Monday, 1 May 2017
Why Playing is Essential for children | குழந்தைகளுக்கு விளையாட்டு ஏன் மி...
Why Playing is Essential for children | குழந்தைகளுக்கு விளையாட்டு ஏன் மிக அவசியம் | Organic Living https://youtu.be/4avIdD6AHDk
Sunday, 30 April 2017
Banana Benefits | Valaippalam | வாழைப்பழம்| Organic Living
முக்கனிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது வாழைப்பழம். ‘மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிசு’ என்று சொல்வார்கள். விலையும் மிகவும் குறைவு. அனைவரும் வாங்கக்கூடிய எளிதான ஒரு பழம். எல்லா சத்துக்களும் நிறைந்த பழம் என்று, வாழைப்பழத்தோட பயன்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
மூலநோயையும், மலச்சிக்கலையும் எளிதாக குணப்படுத்தக் கூடிய ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம்தான். எல்லாவிதமான வைட்டமின்களும், தாது பொருட்களும் இதில் அடங்கி இருக்கின்றது.
கண் பார்வை சரி செய்வதில் இது சரியான பழம். வளர்ச்சிக்கு உதவுகின்றது. உடல் பருமனை அதிகப்படுத்துகின்றது என்பதால், எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட மாட்டார்கள்.
Banana Benefits | Valaippalam | வாழைப்பழம்| Organic Living https://youtu.be/pPQuI5VhtqA
Jackfruit Content | பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் | Organic Living
Jackfruit Content | பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் | Organic Living https://youtu.be/PQ6ls5VU7bc
Mango and its Uses | மாம்பழம் | Organic Living
‘மாதா ஊட்டாத சத்தை மாங்கனி ஊட்டும்’… என்னும் பழமொழி ஒன்று உள்ளது. கனிகளுக்கு எல்லாம் அரசன் என்று கருதப்படுகின்ற மாம்பழம்தான் கனிகளில் முதல் கனி என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, புரதம், பலசக்கரை இவையெல்லாம் உள்ளது.
இந்த மாம்பழம் இரத்த இழப்பை கட்டுப்படுத்துகிறது. இரவில் தூங்கப் போகும் முன்பு ஒரு மாம்பழம், ஒரு டம்ளர் பாலும் உட்கொண்டால், நம் உடல் நலத்தில் நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும்.
மாம்பழத்தை தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் தோலில்தான் வைட்டமின் சி உள்ளது. அதுவுமில்லாமல், சோடியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரம் இவை எல்லாமே இதில் அதிகமாக இருக்கின்றது.
மாம்பழத்தை பற்றி நாம் அறிந்து கொண்ட செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயன் தரும் செய்திகளாகும். மாம்பழத்தை சாப்பிடுவோம் மகத்தான வாழ்வு பெறுவோம்.
Mango and its Uses | மாம்பழம் | Organic Living https://youtu.be/IQJQLhg34UU
இலவச கல்வி தனியார் பள்ளிகளில்| Free Education in private Schools| Organi...
இலவச கல்வி தனியார் பள்ளிகளில்| Free Education in private Schools| Organic Living https://youtu.be/lGohPrrWU7A
Saturday, 29 April 2017
Coconut Face Cream | How to remove Sun Tan from your face quickly | Beau...
Coconut Face Cream | How to remove Sun Tan from your face quickly | Beauty Tips | Organic Living https://youtu.be/2026dAxGwHg
Friday, 28 April 2017
Walking Makes good health | நடைப்பயிற்சி உடலும் மனமுன் சார்ந்தது | Organ...
Walking Makes good health | நடைப்பயிற்சி உடலும் மனமுன் சார்ந்தது | Organic Living https://youtu.be/w2yNqaqEATI
Thursday, 27 April 2017
Spinal Cord Maintanance | முதுகு தண்டு பாதுக்கதல் | Organic Living
Spinal Cord Maintanance | முதுகு தண்டு பாதுக்கதல் | Organic Living
https://youtu.be/ISb2UPkDxjE
Indian acalypha | குப்பைமேனி மருத்துவ குணங்கள் | Acalypha indica | kuppa...
Indian acalypha | குப்பைமேனி மருத்துவ குணங்கள் | Acalypha indica | kuppai meni | Organic
Living https://youtu.be/j6zGJnm2g3Y
Wednesday, 26 April 2017
Tuesday, 25 April 2017
What is Seed Balls | How to make Seed balls|விதை பந்துகள் என்றால் என்ன|எ...
What is Seed Balls | How to make Seed balls|விதை பந்துகள் என்றால் என்ன|எப்படி செய்வது|Organic Living https://youtu.be/HfqRlVjangU
Paasiparuppu nei urundai | பாசிப்பருப்பு நெய் உருண்டை | Organic Living
Paasiparuppu nei urundai | பாசிப்பருப்பு நெய் உருண்டை | Organic Living https://youtu.be/cVWKP8D38Xg
Monday, 24 April 2017
How to breath for Long life | நீடிய வாழ்விற்கு மூச்சு | Organic Living
How to breath for Long life | நீடிய வாழ்விற்கு மூச்சு | Organic Living
https://youtu.be/RcvzUSvcw88
Subscribe to:
Posts (Atom)