Sunday, 23 April 2017
Green Tea Benefits | Both English and Tamil | Organic Living
Green Tea Benefits | Both English and Tamil | Organic Living https://youtu.be/bHlD4mPtUwE
Vitamins and Minerals in Our body | Organic Living
Vitamins and Minerals in Our body | Organic Living https://youtu.be/NfSYP8pxbCM
Whatsapp Typography message | Organic Living
Whatsapp Typography message | Organic Living https://youtu.be/H2QI6wK3Pz0
Saturday, 22 April 2017
Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Living
நாம் பெரும்பாலும் ஒரு சில பழங்களை உட்கொள்ளும் போது, அதன் தோலை நீக்கிவிட்டுத்தான் உண்போம். சில பழங்களை தோலை உரிக்காமல் சாப்பிடுவோம். அதன் ருசியும் நன்றாகவே இருக்கும்.
ஆனால், நாம் முக்கியமாக வாழைப்பழத் தோலை உரித்துவிட்டுத்தான் சாப்பிடுவோம். அப்படி உரிச்சு கீழே தூக்கிப் போடும் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்குது என்பதை இப்போது பார்க்கலாம்.
வாழைப்பழத்தை தோலை பற்களில் தேய்த்தால் பற்களை வெண்மையாக்கும். முகத்தில் பருவுகள் இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழத் தோலை இரவு முழுவதும் வைத்தால் பருக்கள் விழுந்து விடும். வாழைப்பழத் தோலை முகத்தில் மசாஜ் செய்ய முகப்பருவு எளிதில் குணமாகும். முட்டை கருவுடன் சேர்த்து முகத்தில் பூசி வர கருவளையம் நீங்கும். உடலில் எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த இடத்தில் வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால், முப்பது நிமிடங்களில் வலி நீங்கி விடும்.
சொரியாஸிஸ் இருக்கும் நண்பர்கள் வாழைப்பழத் தோலை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் விரைவில் குணம் பெறலாம். கொசு கடித்த இடத்தில் இந்த வாழைப்பழத் தோலை சேர்த்தால் அதுவும் குணமாகும்.
நாம் உபயோகிக்கும் ஷீ, லெதர், சில்வர் பொருட்களில் இந்த வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால் அந்த பொருட்கள் பளப் பளப்பாகும். மிக முக்கியமாக யூவி கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும். கொஞ்ச நேரம் வாழைப்பழத்தோலை சூரிய வெப்பத்தில் வைத்த பின்பு கண்களில் வைக்க கண்புரை வராமல் தடுக்கும்.
இந்த அற்புத குணங்கள் நிறைந்த வாழைப்பழத்தோலை பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்வோம்.
Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Livinghttps://youtu.be/f-lXQ876598
How to Reduce Weight using ACV | Organic Living
How to Reduce Weight using ACV | Organic Living https://youtu.be/4Wdo8Szb8x8
Friday, 21 April 2017
Mother Milk Bank | தாய்பால் வங்கி | Organic Living
Mother Milk Bank | தாய்பால் வங்கி | Organic Living
https://youtu.be/YEkXOPxrPmU
Thursday, 20 April 2017
இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | India's First Plastic Surg...
இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | India's First Plastic Surgeon Doctor | Organic Living https://youtu.be/v4av1CFLCOU
Wednesday, 19 April 2017
Book Review | Book Makes us Great | வித்தகன் ஆக்கும் புத்தகம் | Organic ...
Book Review | Book Makes us Great | வித்தகன் ஆக்கும் புத்தகம் | Organic Living
https://youtu.be/gojivtcPf0M
Tuesday, 18 April 2017
THERUKOOTHU | STREET DRAMA | FIRST PRIZE in Kala utsav 2016 | Organic Li...
THERUKOOTHU | STREET DRAMA | FIRST PRIZE in Kala utsav 2016 | Organic Living
https://youtu.be/lITE6KmN9xM
Monday, 17 April 2017
How to Educate your Children in this Summer | கோடை விடுமுறையை இப்படியும்...
கோடை விடுமுறையை இப்படியும் கழிக்கலாம் | How to Educate your Children in this Summer | Organic Living https://youtu.be/q6uirhk69rw
Sunday, 16 April 2017
Plastics are very Harmful to Human Being and Nature | Dont spoil Nature ...
Plastics are very Harmful to Human Being and Nature | Dont spoil Nature | Organic Living
https://youtu.be/x3k3TWa7t9U
Friday, 14 April 2017
வெற்றி நிச்சயம் இதை தவிர்த்தால் | Avoid Something to Achieve Success |Or...
வெற்றி நிச்சயம் இதை தவிர்த்தால் | Avoid Something to Achieve Success |Organic Living https://youtu.be/ZqUjwEFRiLA
Subscribe to:
Posts (Atom)