Saturday, 22 April 2017

Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Living




நாம் பெரும்பாலும் ஒரு சில பழங்களை உட்கொள்ளும் போது, அதன் தோலை நீக்கிவிட்டுத்தான் உண்போம். சில பழங்களை தோலை உரிக்காமல் சாப்பிடுவோம். அதன் ருசியும் நன்றாகவே இருக்கும்.
        ஆனால், நாம் முக்கியமாக வாழைப்பழத் தோலை உரித்துவிட்டுத்தான் சாப்பிடுவோம். அப்படி உரிச்சு கீழே தூக்கிப் போடும் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்குது என்பதை இப்போது பார்க்கலாம்.
        வாழைப்பழத்தை தோலை பற்களில் தேய்த்தால் பற்களை வெண்மையாக்கும். முகத்தில் பருவுகள் இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழத் தோலை இரவு முழுவதும்  வைத்தால் பருக்கள் விழுந்து விடும். வாழைப்பழத் தோலை முகத்தில் மசாஜ் செய்ய முகப்பருவு எளிதில் குணமாகும். முட்டை கருவுடன் சேர்த்து முகத்தில் பூசி வர கருவளையம் நீங்கும். உடலில் எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த இடத்தில் வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால், முப்பது நிமிடங்களில் வலி நீங்கி விடும்.
        சொரியாஸிஸ் இருக்கும் நண்பர்கள் வாழைப்பழத் தோலை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் விரைவில் குணம் பெறலாம். கொசு கடித்த இடத்தில் இந்த வாழைப்பழத் தோலை சேர்த்தால் அதுவும் குணமாகும்.
        நாம் உபயோகிக்கும் ஷீ, லெதர், சில்வர் பொருட்களில் இந்த வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால் அந்த பொருட்கள் பளப் பளப்பாகும்மிக முக்கியமாக யூவி  கதிர்வீச்சில் இருந்து   நம்மை பாதுகாக்கும். கொஞ்ச நேரம் வாழைப்பழத்தோலை சூரிய வெப்பத்தில் வைத்த பின்பு  கண்களில் வைக்க கண்புரை வராமல் தடுக்கும்.

        இந்த அற்புத குணங்கள் நிறைந்த வாழைப்பழத்தோலை பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்வோம்.
Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Living

https://youtu.be/f-lXQ876598

How to Reduce Weight using ACV | Organic Living





How to Reduce Weight using ACV | Organic Living https://youtu.be/4Wdo8Szb8x8

Friday, 21 April 2017

Mother Milk Bank | தாய்பால் வங்கி | Organic Living



Mother Milk Bank | தாய்பால் வங்கி | Organic Living

https://youtu.be/YEkXOPxrPmU

Thursday, 20 April 2017

இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | India's First Plastic Surg...





இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | India's First Plastic Surgeon Doctor | Organic Living https://youtu.be/v4av1CFLCOU

Wednesday, 19 April 2017

Book Review | Book Makes us Great | வித்தகன் ஆக்கும் புத்தகம் | Organic ...





Book Review | Book Makes us Great | வித்தகன் ஆக்கும் புத்தகம் | Organic Living

https://youtu.be/gojivtcPf0M

Tuesday, 18 April 2017

THERUKOOTHU | STREET DRAMA | FIRST PRIZE in Kala utsav 2016 | Organic Li...





THERUKOOTHU | STREET DRAMA | FIRST PRIZE in Kala utsav 2016 | Organic Living

https://youtu.be/lITE6KmN9xM

Monday, 17 April 2017

How to Educate your Children in this Summer | கோடை விடுமுறையை இப்படியும்...







 கோடை விடுமுறையை இப்படியும் கழிக்கலாம் | How to Educate your Children in this Summer | Organic Living https://youtu.be/q6uirhk69rw

Friday, 14 April 2017

வெற்றி நிச்சயம் இதை தவிர்த்தால் | Avoid Something to Achieve Success |Or...





வெற்றி நிச்சயம் இதை தவிர்த்தால் | Avoid Something to Achieve Success |Organic Living https://youtu.be/ZqUjwEFRiLA

Thursday, 13 April 2017

தமிழ் புத்தாண்டை ஏன் ஆங்கில புத்தாண்டுக்கு நிகராய் கொண்டாடுவதில்லை | Tam...



தமிழ் புத்தாண்டை ஏன் ஆங்கில புத்தாண்டுக்கு நிகராய் கொண்டாடுவதில்லை | Tamil New Year Organic Living



https://youtu.be/icfhFwWK4qc

பணத்தை ஈர்க்கும் யுக்தி | Money Attracting Technique | How to Attract mo...





பணத்தை ஈர்க்கும் யுக்தி | Money Attracting Technique | How to Attract money | Organic Living https://youtu.be/4OIDtK12UBM

Wednesday, 12 April 2017

முதலீடு இதில் செய்தால் லாபம் நிச்சயம் | What is Bitcoin Tamil | What is Bitcoin | Organic Living



வெறும் 5 ரூபாயில் இருந்த bitcoin மதிப்பு இப்போது 3,24,000 ஆக வளர்ந்து நிற்கிறது, 
இந்த வருடம் முடிவில் நிச்சயம் 5 லட்சம் ஆக உயர வாய்ப்புள்ளது... 
உங்களால் முடிந்தால் இதில் ஒரு 5000 - 30000 முதலீடு செய்து வையுங்கள்.. 
கீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள் 
மேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள் https://youtu.be/eldRcSJkD0o
Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF33447601'. Download the app:
http://link.zebpay.com/ref/REF33447601