Monday, 6 March 2017

ஐஸ் தண்ணியா ஐயையோ வேண்டாம் பா | Ice water is Very Harmful | organic Living





குளுகுளுன்னு இருக்கின்ற பனிக்காலம் போயே போச்சு. இனிமே வெயில் நம்மை சுட்டெரிக்கப்போகுதுன்னு நெனைச்சாலே பயமாத்தான் இருக்கு. .சிஃபேனுக்கு கீழே உட்கார்ந்து தவமே இருக்க ஆரம்பிச்சுடுவோம். ஜீஸ் குடிக்கின்றது. பழங்கள் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, பொன்ற பல நல்ல விஷயங்களை, நம்மை அறியாமலே நாம் செய்ய ஆரம்பித்துவிடுவோம்.
        அப்படி செய்யும் போது தாகத்தையும், உடல் வெப்பத்தையும் மட்டும் குறைக்காமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றது. அதே நேரத்தில்தான், நாம் இன்னொரு மிகப் பெரிய தவறையும் செய்கின்றோம். அது, ஜஸ்வாட்டர் குடிப்பதுதான்.
        வெயிலில் அலைந்து திரிந்து, வீட்டிற்குள் நாம் வந்தவுடன் முதலில் நாம் செய்வது ப்ரிட்ஜை திறந்து, ஜஸ்வாட்டர் குடிப்பதுதான்.
        இது தற்காலிகமாக தாகத்தை போக்கினாலும், உடல் ஆரோக்கியத்தில் கேடு விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜஸ்வாட்டர் குடிப்பதால் உடலில் உள்ள திசுக்களும் இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சனைகளை உண்டு பண்ணும். ஜஸ் வாட்டர் குடிக்கும் போது, சஞ்சரி என்னும் நரம்பு தூண்டப்படும். இந்த நரம்பானது மண்டையோட்டின் பத்தாவது நரம்பு.. இதுதான், உடம்பின் தன்னிச்சை நரம்பு மண்டலம். இந்த நரம்பானது தன்னிச்சையற்ற செயல்களை கட்டுப்படுத்துகின்றது. குளிர்ச்சியான நீரை நாம் குடிக்கும் போது, இந்த நரம்பு இந்த நரம்பு இதயத் துடிப்பை குறையச் செய்யும். நாம் குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, உடலில் உள்ள தட்பவெப்ப நிலை திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் மாறும் . இது அடிக்கடி நடந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
        அது மட்டுமல்லாமல், ஜஸ் வாட்டர் குடிப்பதால் நம்முடைய பற்கள் பலவீனமாகி விழுகின்ற அபாயம் இருக்கு.
        உடலுக்கு தீங்கு செய்கின்ற ஜஸ்வாட்டரை விட்டு விட்டு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் இளநீர், பதநீர் போன்ற, நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்

ஐஸ் தண்ணியா ஐயையோ வேண்டாம் பா | Ice water is Very Harmful | organic Living

https://youtu.be/-Wb1eS4tiHA

Sunday, 5 March 2017

எந்தெந்த நேரத்துல எந்தெந்த உணவுகள் சாப்பிட்டா ஆரோக்கியம் | When to eat and what to eat in time | Organic Living




பசித்து புசிஎன்று பெரியவர்கள் சொல்ல நாம் கேட்டிருப்போம். எப்போது நமக்கு பசி ஏற்படுகின்றதோ, அப்போதுதான் நம் உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது என்று அர்த்தம்.
        அப்பொழுதான் நாம் உணவை உட்கொள்ள வேண்டும். இதை நம்மில் எத்தனை பேர் கடைபிடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. இதை கடைபிடித்தால், நம் உடல் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும்.
        ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் மணி எத்தனை என்று பார்த்துதான் உணவை உட்கொள்கின்றோம்.  சரியாக காலை 9 மணி, மத்தியானம்1 மணி, மற்றும் இரவு 7 மணி என்று உணவை உண்பதற்கு அட்டவணை போட்டுக் கொள்கின்றோம். இது முற்றிலும் தவறு.
        ஆனால் என்ன செய்ய முடியும். ஆழ்மனதில் விதைத்ததை மாற்றிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்.
 சரி உணவினை உட்கொள்ள முடிவு செய்தாயிற்று. எந்தெந்த உணவினை எந்தெந்த நேரங்களில் சாப்பிடலாம், எந்தெந்த நேரங்களில் சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம். ஆப்பிளை காலையில் சாப்பிட வேண்டும். பெக்டின் என்னும் கன்டன்ட், பிளட் சுகரை குறைக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். அதுவே இரவில் ஆப்பிளை சாப்பிட்டால் டையஸ்ட் ஆவது ரொம்ப கடினமாக இருக்கும். வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையும் அதிகரிக்கும்.
        உருளைக்கிழங்கையும் காலையில்தான் சாப்பிட வேண்டும். இதுவும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும்தக்காளியை காலையில்தான் சாப்பிடவேண்டும்காலையில் சாப்பிட்டால் ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். அதுவே இரவில் சாப்பிட்டால் அசிட்டிட்டியை உருவாக்கும்
        அதுமாதிரி டார்க் சாக்லெட்டை, ஸ்நாக்ஸ் மாதிடி அடிக்கடி சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும். அதுவே பிரேக்பாஸ்ட்டா எடுத்துக்கிட்டோம் என்று சொன்னால், அதில் இருக்கும் ஆன்ட்டியாக்ஸிடன்ட்ஸ்மாரடைப்பை குறைக்கும். வயசான தோற்றத்தையும் மாற்றும்.
        உடம்பு குறைய வேண்டும் என்று சொன்னால், சீஸ காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்தவறாக இரவில் உண்டால் உடம்பு எடை கூடி விடும். அதுபோல, வாழப்பழத்தை அனைவரும் இரவில்தான் உண்பார்கள். அவ்வாறு டையஸ்ட் எளிமையாக இருக்கும் என்று எண்ணுவார்கள். அது முற்றிலும் தவறு. இரவில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் டையலிசன் ரொம்பவே சிரமமாகிவிடும். சளியை உருவாக்கும். அதுவே காலையில் எடுத்துக் கொண்டால் இன்யோர் சிஸ்டத்தை வலுப்படுத்தும். தோல் செல்களை அதிகப்படுத்தும்.
        இந்த முந்திரி, திராட்சை போன்ற உணவுகளை மத்தியான உணவிற்கு எடுத்துக் கொண்டால் பி.பி. என்னும் ரிஸ்க்கை குறைக்கும். இரவில் எடுத்துக் கொண்டால் பருமனை அதிகரிக்கும்.

        பாலை இரவில் குடித்தால் நன்கு தூக்கம் வரும். அதுவே பால் காலையில் டையலிசனுக்கு எதிரி. இதை சரியாக கடைபிடித்தாலே, நல்ல ஆரோக்கியம் நமக்கு சொந்தம் நண்பர்களே. எனவே இதை கடைபிடிக்கலாம் நம் அன்றாட வாழ்வில்……..!

எந்தெந்த நேரத்துல எந்தெந்த உணவுகள் சாப்பிட்டா ஆரோக்கியம் | Time Makes food Healthy | Organic Living - https://youtu.be/4l1wcB6GiiU

Saturday, 4 March 2017

மனம் பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரணுமா | You can Solve both Health and We...





Our body and environment surrounded by both positive and negative energy .. here is the solution for all your problems and make your life happy



https://youtu.be/PCsH9T_s_Go



Official Website   : https://goo.gl/1wuDUx

Facebook Page   : https://goo.gl/8B9h4K

Twitter Page        : https://goo.gl/ghPqqK

Facebook Group : https://goo.gl/iarJFH

Youtube Channel : https://goo.gl/Gy4kna

For Amazon  : http://amzn.to/2lvdXox

For Flipkart  :  http://fkrt.it/RYa0o!NNNN

வியர்வை ஆரோகியதிற்குஎப்படி உதவுது | How Sweat Makes us Healthy | Organic...





வியர்வை ஆரோகியதிற்குஎப்படி உதவுது | How Sweat Makes us Healthy | Organic Living

https://youtu.be/EA7_b9j5DxU

Friday, 3 March 2017

குளிர்சாதன பெட்டி ஒரு சவப்பெட்டியா | Harmful Effects of Refrigerator | O...





Very Harmful Effects are there in Refrigerator Please avoid using it by dumbing your food items



Official Website   : https://goo.gl/1wuDUx

Facebook Page   : https://goo.gl/8B9h4K

Twitter Page        : https://goo.gl/ghPqqK

Facebook Group : https://goo.gl/iarJFH

Youtube Channel : https://goo.gl/Gy4kna

For Amazon  : http://amzn.to/2lvdXox

For Flipkart  :  http://fkrt.it/RYa0o!NNNN