Monday, 31 July 2017
Shocking இதெல்லாம் செஞ்சா கண்டிப்பா நோய் வரும் | Causes of Disease | Org...
Shocking இதெல்லாம் செஞ்சா கண்டிப்பா நோய் வரும் | Causes of Disease | Organic Living https://youtu.be/U6YdE-2NJgU
Saturday, 29 July 2017
மரம் வளர்ப்பதால் என்ன நன்மைகள் | Why Trees are so Important | Benefits o...
ஒரு கனவு வந்தது... அதில் 2030 ல் நாம் இருகிறோம்.... மிகவும் வேதனையான
நிலையில் நம் அடுத்த தலைமுறை மக்கள்... தண்ணீருக்கு பதிலாக மாத்திரை
உட்கொள்கின்றனர்... கடும் வரட்சி... வெப்பத்தால் பல உயிரினங்கள் காணவில்லை.. எங்கு
பார்த்தாலும் கண்ணீர் அஞ்சலி போஷ்டர்கள்... விவசாயம் என்ற வார்த்தை வரலாறு
புத்தகத்திலும் இல்லை..காலத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்ட மனிதர்கள்.... ஒரு
குவளை தண்ணீரின் விலை 38330.15 காசு....
சட்டென்று முளிப்பு வந்தது... உடனே எழுந்து என் கை குழந்தையை பார்த்தேன் அது
சிரித்துக்கொண்டே என் கண்களை கண்ணீராக்கியது... நாம் நமது குழந்தைக்காக சில
விசயங்களை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன்... கஷ்டப்பட்டு உழைத்து பணம்
சம்பாதிப்பது சொத்து சேர்ப்பது மட்டும் நாம் அடுத்த தலைமுறையினருக்கு செய்யும்
கடமை அல்ல நாம் வாழும் இந்த பூமியை மிகவும் சுத்தமானதாக அவர்களுக்கு தரவேண்டும்....
அதற்கு ஒன்றே ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்... அறம் மனிக்கவும் மரம் வளர்க்க
வேண்டும்... ஒரு மரம் ஒரு பெருங்கடலுக்கு சமம்.... நாம் சுவாசிக்கும் காற்று
மாசுப்படுவது தவிர்க்கப்படும்.. மேகங்களில் இருக்கும் நச்சுத்தன்மை
சுத்தமாக்கப்படும்... நிலத்தடி நீர் வலம் அதிகரிக்கப்படும் , மிக முக்கியமாக
மழையை உருவாக்கும்... அது எப்படி.... இந்த மரம் நிலத்தடி நீரை வேர் மூலம் உரிஞ்சு
இலைகள் மூலம் காற்றோடு கலக்கும்... ப்ளாஷ்டிச் குப்பைகள், வாகன புகை, தொழிற்ச்சாலையிலிருந்து
வரும் புகை, குளிர்சாதன
பெட்டியில்லிருந்து வரும் கெமிக்கல், இவைகளிலிருந்து வரும் மீதேன், கார்பன் டை ஆக்ஷைடு , போன்ற கொடிய
வாயுதான் மேகங்கலை மாசு படுத்தி மழை வராமல் தடுக்கும்... சூரிய வெப்பத்திலிருந்து
நம்மை காக்கும் ஓசோன் லேயர் ஓட்டையானதுக்கும் இதுதான் காரணம் .... இந்த
வாயுவால்தான் உலகம் வெப்பமையமாதல், புதிய புதிய நோய்கள், வருகின்றது...ஒரு மரம் இந்த அனைத்து பிரச்சனைளை சரி செய்ய
வல்லது... மரம் என்ன செய்யும் தெரியுமா.. அந்த ஆபத்தை தரும் அத்தனை வாயுவையும்
தனக்குள்ளே இழுத்துக்கொண்டு ஆரோக்கியம் தரும் ஆசிஜனை காற்றுக்கும் மேகங்களுக்கு
அனுப்பி சுத்தம் செய்யும் மழையும் கண்டிப்பாக வரவழைக்கும்... முதலில் நம் வீட்டில்
மரம் வளர்க்க ஆரம்பிப்போம்,
அடுத்தது நம்
தெருவில், அடுத்தது நம்
ஒவ்வொருவரின் ஊர்களிலும்... மரம் காசு வாங்காமல் நுரையீரலை சுத்தம் செய்யும்.
மரம் பழங்களை கொடுத்துவிட்டு பணம் கேட்காது, மரம் வஞ்சகமில்லாமல்
வாழ்க்கையை அஞ்சுவருசம் அதிகப்படுத்தும், மரம் தின்னத்திகட்டாத தேனை கொடுக்கும் தேவதைகளை வரவழைக்கும், மரம்
வசந்தகாலத்தில் பூவாசத்துடன் தென்றலையும்
வாரிவழங்கும். வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் நம் தலைமுறையை -
நிருபன் சக்ரவர்த்தி
மரம் வளர்ப்பதால் என்ன நன்மைகள் | Why Trees are so Important | Benefits of Tree | Organic Living https://youtu.be/DDk_aH1lXZ0
Chow Chow Health Benefits | Chayote Health Benefits | சௌ சௌ மருத்துவ பயன...
செளசெளவை நாம் காய் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அது ஒரு வகை பழம். இதை சமைத்தும் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். கோமோசெஸ்டின் என்னும் ஒரு அமில ஆக்ஸ்டிக் இருக்கின்றது. இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோயோ, பக்கவாதமோ ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதை தடுப்பதற்கு வைட்டமின் பி ரொம்ப தேவைப்படுகின்றது. இந்த செளசெளவில் போலேட் என்னும் வைட்டமின் பி இருக்கின்றதால் இதயத்திற்கு இது ரொம்ப நல்லது. வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆன்டியாக்ஸ்டின் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வைட்டமின் சி நம் உடலில் ஏற்படுகின்ற திசு சிதைவுகளை சரி செய்ய வல்லது. இந்த ஆன்ட்யாக்ஸ்டின் வந்து மெதுவாகவோ அல்லது சாத்தியமான வகையில் புற்று நோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் சி யை, செளசெள 17 சதவீதம் நம் உடலுக்கு வழங்குகின்றது. அதனால் இது புற்றுநோயை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. செளசெளவை காலையில் பொடிமாசா செய்து உண்டால், அந்த நாள் முழுவதும் நாம் ஆற்றலுடன், சக்தியுடன் இருக்கலாம். அது மட்டுமல்லாமல் இதில் மேக்னலிஸ் என்னும் ஒரு மினரல் இருக்கின்றதால், அந்த நாள் நாம் புரதத்தையோ, கொழுப்பையோ உண்டோம் என்று சொன்னால், அதை எனர்ஜியாக மாற்றும் சக்தி இதற்கு உண்டு. மலச்சிக்கல் என்னும் பெரிய பிரச்சனையை தடுத்து நிறுத்துகின்றது.
இதை நாம் தினமும் உட்கொண்டு வந்தால் குடல் பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க இது உதவுகின்றது. இதில் காப்பர் என்னும் மினரல் இருப்பதனால், தைராய்டு வளர் சிதையை கட்டுப்படுத்த அயோடினுக்கு உதவி செய்கின்றது. இந்த செளசெளவில் சிங்க் அதிகம் இருப்பதால் ஆண்மையை அதிகரிக்க செய்து முகப்பருவை தடுக்க உதவுகின்றது. தோல் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த ஹார்மோன்களை ஊக்குவிக்கின்றது. மலட்டுத் தன்மையை போக்குகின்றது. நம் வீட்டில் இருக்கும் வயதான பெரியோர்களுக்கு செளசெள சாப்பிட்ட சொன்னால், அதில் உள்ள வைட்டமின் கே எலும்பு இழப்பைத் தடுக்க உதவுகின்றது.
நாம் செளசெளவை தினமும் உட்கொண்டால், நம் உடலுக்கு பொட்டாசியத் தேவையை அது பூர்த்தி செய்கின்றது. இது தாது, இரத்த அழுத்த அளவுகளைக் குறைக்க உதவுகின்றது. இதில் வைட்டமின் பி6 என்னும் வைட்டமின் இருக்கின்றதால், இது மூளை வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது.
இதனால் தினமும் செளசெளவை உண்போம் செளக்கியமாய் வாழ்வோம்.
Chow Chow Health Benefits | Chayote Health Benefits | சௌ சௌ மருத்துவ பயன்கள் | Organic Living https://youtu.be/8UjW-rqiwZQ
சினிமாவால் ஆரோக்கியம் இழந்த மனிதர்கள் | Cinema is Good or bad for health...
சினிமாவால் ஆரோக்கியம் இழந்த மனிதர்கள் | Cinema is Good or bad for health | Organic Living https://youtu.be/wYrVKl3mHYE
Tuesday, 25 July 2017
What is Technical God | தொழில் நுட்ப கடவுள் என்றால் என்ன| Organic Living
What is Technical God | தொழில் நுட்ப கடவுள் என்றால் என்ன| Organic Living https://youtu.be/Wd2kdww2PAw
Monday, 24 July 2017
வேலையாள் ஆரோக்கியத்தை பறிகொடுத்து நிற்கும் மனிதர்கள் | Smart Work Vs Har...
வேலையாள் ஆரோக்கியத்தை பறிகொடுத்து நிற்கும் மனிதர்கள் | Smart Work Vs Hard Work | Organic Living https://youtu.be/PwojvzcWpIE
Friday, 21 July 2017
Save 300 Trees in Namakkal Puthupatti | Thangavel sir about his School T...
Save 300 Trees in Namakkal Puthupatti | Thangavel sir about his School Trees needs | Organic Living
https://youtu.be/_CCCHKpJPY4
Sunday, 2 July 2017
செய்தி தாளில் ஆபத்து | Dont Eat newspaper Wrapped food | Organic Living
செய்தி தாளில் ஆபத்து | Dont Eat newspaper Wrapped food | Organic Living
https://youtu.be/dexJh9ndFM0
Subscribe to:
Posts (Atom)